எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம்

பிறந்தநாளின் போது ரோஜாவைக் கோவிலில் சந்திக்கும் ரகுராம் தனது மனதை பறிக்கொடுக்கிறான். ரத்த தானம் செய்ய செல்லும் போது தான் செய்யும் தானம் ரோஜாவின் அண்ணனுக்கு என தெரிய வருகிறது.
ரோஜாவின் அன்னான் தாமரை செல்வனுக்கு தைரியம் கொடுத்து அவனின் ஆபரேஷனுக்கு உதவி புரிகிறான் ரகுராம். இடையில் ரகுவின் தங்கை பாரதியின் வாழ்வில் பிரச்னை ஏற்படுகிறது. தன் நண்பனும் தங்கை கணவனுமான ஆனந்துக்கு பாரதியைப் பற்றி தவறாக சொன்னனது தன் மாமன் மகள் கீர்த்தனா தான் என அவள் கையாள் கிஷோர் மூலம் தெரிய வரவும் ஆத்திரமடைகிறான் ரகுராம்.
ரோஜாவின் அண்ணன் தாமரை செல்வன் காலேஜ் மாடியிலிருந்து குதித்தற்கு கீர்த்தனா தான் காரணம் எனவும் தெரிய வருகிறது.
கீர்த்தனா எனும் முல்லை களைந்து ரகுராம் ரோஜா ஒன்றுசேர்வர்களா? விடை என் இதய ரோஜாவே -வில்.