சிந்தனை ஊற்று பீனிக்ஸ் (Phoenix) by adminOctober 4, 2021October 2, 2021 சோமு தன் சொந்த உழைப்பால் வெற்றிகரமாக ஒரு மரச்சாமான் கடையை நடத்தி வந்தார். ஒரு முறை விடுமுறைக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று வந்திருந்தார். திரும்பி வந்தவருக்கு பேரதிர்ச்சி. கடை , வீடு என மொத்த பொருட்களும் தீ- க்கு இரையாகியிருந்தன. ஒரு கணம் யோசித்தவர் , அந்த சாம்பல் குவியலுக்கு முன் ஒரு பலகையைக் கட்டி தொங்கவிட்டார்: #சிந்தனைத் துளிநீங்கள் மனதளவில் எவ்வளவு திடமானவர்?உங்களின் பொறுமைக்கும் பலத்திற்கும் உள்ள அளவுகோல் என்ன?நீங்கள் நம்பிக்கை இழக்க எது காரணமாகிறது? Please leave this field emptyLET’S KEEP IN TOUCH! We’d love to keep you updated with the latest posts and stories We don’t spam! Read our privacy policy for more info. Check your inbox or spam folder to confirm your subscription.