சிந்தனை செய் மனமே! (Sinthanai Sei Maname!)
பாடசாலை ஒன்றில் மாணவர்கள் பலர் பயின்று வந்தனர். அவர்களுக்கு நீதிகளையும் தர்மங்களையும் குரு போதித்து வந்தார். ஒவ்வொரு நாளும் பாடத்தின் இறுதியின் போது, குரு மாணவர்களுக்குப் பல கதைகளைச் சொல்லி வந்தார். கதைகளைச் சொல்லும் …
