நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா (Nalliravu Seithigal Vasippathu Durga)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் குட் ஹோர்மோன்ஸ் என்கிற ஒரு பெரிய தனியார் மருத்துவமனையின் வாசலில் நான்கு பேர் நுழைகிறார்கள். ரிசெப்ஷனை நெருங்கி டாக்டர் இந்துவதனாவை பார்க்கவேண்டும் எனவும் தாங்கள் ஏற்கனவே அப்பொய்ன்மெண்ட் வாங்கிவிட்டோம் என சொல்கிறார்கள். …

Read More
EnglishTamil