துளிர்க்கும் (Thulirkkum)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் திருமணம் ஆகி வருடங்களாகியும் குழந்தை பேறில்லாமல் தவிக்கிறார்கள் ரகுபதியும் ஜானகியும். மனக்கவலையைப் போக்க ஏற்காடு செல்ல, அங்கே கஜலட்சுமி அம்மாள் என்னும் பெண் சித்தரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. காதலித்தவனால் …
