உன்னை நானறிவேன் (Unnai Nanariven)
எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் நீலவேணி சென்னையில் படிப்பு முடிந்து ஊர் திரும்புகிறாள். ரயில் நிலையத்தில் தவறுதலாக மோகனின் மீது மோதிவிடுகிறாள். உணவுக்காக ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது மறுபடியும் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். …
