வைகை நதியோரம் (Vaigai nathiyoram)
எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் சூர்யா பிரகாஷுக்கும் சுசித்ராவுக்கும் பெரியோர்கள் நிச்சயிக்க திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆனால் திருமணத்தன்று கல்யாண பெண் காணாமல் போய்விட , அவளின் தங்கையான தாமரை , சூர்யா பிரகாஷுக்கு திருமணம் …
