தப்பு தப்பாய் ஒரு தப்பு (Thappu Thappai Oru Thappu)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் வீடு வீடாய் ஊதுபத்தி விற்கும் காயத்ரியைப் பள்ளியில் ஒன்றாய் படித்த சத்திய நாராயணன் வழியில் சந்திக்கிறான். பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அவள் ஊதுபத்தி விற்பதை எண்ணி சத்திய …
