கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு (Konjam Megam Konjam Nilavu)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் தன் பையனைப் பள்ளியிலிருந்து கூட்டிப் போக வந்த வாணி தன்னுடன் பள்ளியில் படித்த நண்பன் ஷ்யாமை எதேர்ச்சையாக சந்திக்கிறாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் இந்திரா எனும் பெண் தன் பையன் …
