ஃபைவ் ஸ்டார் துரோகம் (5 Star Dhrogam)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் இன்கம்டாக்ஸ் ஆபிசர்கள் நித்திலனையும் சாதுர்யாவையும் இன்கம்டாக்ஸ் கமிஷனர் அருள் வரவழைத்து ஆபரேஷன் ஆக்டபஸ் பற்றி கூறுகிறார். தமிழ்நாட்டின் மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனுக்கு கள்ள நோட்டு விஷயத்தில் பெரிய பங்கு இருப்பதாக சொல்கிறார். …
