ஊமத்தம் பூக்கள் (Oomatham Pookal)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்டியோலோஜிஸ்ட் அனந்த கிருஷ்ணன். ஏழை எளியவருக்கு பணம் கூட வாங்காமல் மருத்துவம் பார்க்கும் தங்கமான மனிதர். அவரின் மகன் ஹரேஷும் அனந்த கிருஷ்ணன் நடத்தும் அதே …
