பீனிக்ஸ் (Phoenix)

சோமு தன் சொந்த உழைப்பால் வெற்றிகரமாக ஒரு மரச்சாமான் கடையை நடத்தி வந்தார்.

ஒரு முறை விடுமுறைக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று வந்திருந்தார்.

திரும்பி வந்தவருக்கு பேரதிர்ச்சி. கடை , வீடு என மொத்த பொருட்களும் தீ- க்கு இரையாகியிருந்தன.

ஒரு கணம் யோசித்தவர் , அந்த சாம்பல் குவியலுக்கு முன் ஒரு பலகையைக் கட்டி தொங்கவிட்டார்:



#சிந்தனைத் துளி

  • நீங்கள் மனதளவில் எவ்வளவு திடமானவர்?
  • உங்களின் பொறுமைக்கும் பலத்திற்கும் உள்ள அளவுகோல் என்ன?
  • நீங்கள் நம்பிக்கை இழக்க எது காரணமாகிறது?
close
LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with the latest posts and stories😎

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

EnglishTamil