கடலில் கலந்த நதி (Kadalil Kalantha Nathi)
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகி ஹரிதா ஒரு பெண் புரட்சியாளர். “பாரதியார்” போன்று கொள்கை உடையவரை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறாள். தங்கை சரிதாவின் தோழி மீனாவின் அண்ணன் வைகுந்தன், …
By Pandu

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் மூன்று கதை தடங்கள் கொண்ட விறுவிறுப்பான நாவல் இது! வேலைக்கு விடுப்பு எடுத்து நம் துப்பறியும் ஹீரோ விவேக், நண்பன் மனோவின் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் டாப்ஸ்ஸிப்புக்குச் செல்கிறான். அங்கே அவனைக் …
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் குடும்ப பகையை முன்னிட்டு தினகரன் சித்ரலேகாவை விரும்புவது போல் நடிக்கிறான். ஆனால் உண்மையில் காதலித்தும் விடுகிறான். திருமண நாளன்று தாலி கட்டியபிறகு, சித்ராவின் தந்தையும் அண்ணன் சித்தார்த்தனும், தன் தந்தை …
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தீபலட்சுமியின் தாயாரான ஜானகி தாய் மாமாவான மோகனரங்கத்தைத் திருமணம் புரியாமல் தான் காதலித்த கோதண்டராமனை மணந்துக் கொள்கிறார். இதனால் மோகனரங்கத்தின் தங்கை மேகலா தன் அண்ணனை மணக்க மறுத்த ஜானகியை …