நான் நானல்ல (Naan Nanalla)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் அலுவலகத்தில் இருக்கும் ஜெய்ந்த்க்கு, தாலியா என்கிற பெண் போனில் அழைக்கிறாள். அன்று மாலை அவனுக்கு நிச்சயதார்த்தம் என்ற நிலையில் மணப்பெண் பதஞ்சலி தவறான நடத்தைக் கொண்டவள் எனத் தாலியா சொல்கிறாள். அதை …

Read More

சிவப்பு இரவு (Sivappu Iravu)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் முத்துக்குமார் டிவி சீரியல்களில் நடிக்கும் நாடக நடிகன். தாயின் உடல் நலம் சரி இல்லை என தங்கையிடமிருந்து போன் வருகிறது. அவரச அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் அதற்கு 25000 ரூபாய் …

Read More

இரண்டாம் சக்தி (Irandam Sakthi)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் தன் மாமன் மகன் கிரிதரனின் வருகைக்காக ஏர்போர்ட்டில் காத்திருக்கிறாள் அகிலா. காதல் சொட்ட சொட்ட போனில் பேசியவன் அருகில் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். அந்த …

Read More

முதல் சக்தி (Muthal Sakthi)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் வங்கியில் வேலை செய்யும் ஆபீஸர்கள் சுற்றுலாவுக்கு வந்திருக்க, கடைசி இடமாக திருப்பதிக்கு வந்து சேர்கிறார்கள். பாண்டியனோ நாத்திகவாதி. வழியில் ஒரு இடத்தில் சிறுத்தைப்புலியை தூக்கிக்கொண்டு ஒருவர் செல்வதைப் பார்த்து ஸ்தம்பித்துப்போகிறான் …

Read More

உன் வானம் நான்… (Un Vaanam Naan…)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் பெரியவர் ஒருவர் தற்கொலை செய்ய முயலுவதை நிலா பார்த்துவிடுகிறாள். அவரைக் காப்பாற்றவும் , இறந்துப் போன தன் மகளைப் போலவே வசந்த நிலா என பெயர் கொண்ட நிலாவை அந்த …

Read More

உன்னைக் கரம் பிடித்தே… (Unnai Karam Pidithe…)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் கணவன் இறந்ததை நேரில் பார்த்த மான்விழியின் தாயார் பார்வதி மனநலம் பாதிக்கப்படுகிறார். எதேச்சையாக பார்வதியின் அண்ணன்மார்கள் மான்விழியைப் பார்க்க , இறந்ததாக நம்பப்படும் தங்கை பார்வதி உயிரோடு இருப்பதை உணர்கிறார்கள். …

Read More
EnglishTamil