குறை கூறுதல் சுலபம் (Kurai Kooruthal Sulabam)
கண்ணன் ஒரு சிறந்த ஓவியன், தன் தந்தையைப் போலவே. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பல நாட்களாக சிரமப்பட்டு, தான் இதுவரை வரைந்ததைவிட அற்புதமான ஓவியம் ஒன்றை தீட்டினான். தான் வரைந்ததைத் தந்தையிடம் காண்பித்து அவரின் …





