மர்ம வீடு (Marma Veedu)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் தியாகராஜனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஒருத்தி உஷா மற்றொருவள் நிஷா. அக்கா உஷா அமைதியும் அடக்கமும் பயந்த சுபாவமும் கொண்டவள். நிஷாவோ துடுக்குத்தனமும் தைரியமும் கொண்டவள். மற்றவர்களுக்காக வேலை செய்து …

Read More

அபாய மல்லி (Abaaya Malli)

எழுத்தாளர்: இந்தரா சௌந்தர்ராஜன் மலேசியாவில் செட்டில் ஆகிருந்த தேவன் , தனது பூர்வீக சொத்தை விற்க இந்தியா வந்திருந்தான். ஏர்போட்டில் அவனைக் காந்தனும் ஆனந்தியும் மடக்க அதிர்ந்து போகிறான். தான் உயிருக்கு உயிராக காதலித்த …

Read More

அதிரும் உதிரம் (Adhirum Udhiram)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் அலுவலகத்தில் உணவு நேரத்தின் போது பவித்ரா ஏன் கொஞ்ச நாட்களாகவே சற்று மாறுபட்டு இருக்கிறாள் என தோழி மங்கை கேட்கிறாள். பவித்ராவோ அப்படி எதுவும் இல்லை. ஏதாவது விஷயம் என்றால் உயிர் …

Read More

ம்… (Mmm…)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் தங்கைக்குப் பணக்கார வீட்டு மாப்பிள்ளையின் வரன் கிடைத்ததும் குதுகூலமடைகிறான் சிவா. திருமணம் வேண்டாம், வேலை செய்ய வேண்டும் என முதலில் முரண்டு பிடித்த தங்கை மஞ்சரியும் மாப்பிள்ளை குமரனின் புகைப்படத்தைப் …

Read More

தயங்காதே, தப்பில்லை! (Thayangathey, Thappillai!)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் ராஜாத்திக்கு மாப்பிளை பார்த்திருந்தார்கள். மாப்பிள்ளைக்குப் பெண் பிடித்திருந்தாலும் சற்று பூசலான உடம்பிருந்த ராஜாத்தியை உடல் இளைக்க சொல்லிருந்தான். அவனின் மேல் நேசமும் அதே நேரம் ரோசமிக்க ராஜாதி கல்யாணத்திற்குள் ஐந்து …

Read More

அது மட்டும் ரகசியம் (Adhu Mattum Ragasiyam)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் சினிமா உலகில் பிரபலமான பாடகி அனிதா. பெரும் புகழும் செல்வமும் மிகுந்த அவள் இன்று கணவன் வித்யாசாகர் கேட்ட கேள்வியில் நிலை குலைந்து போயிருந்தாள். தன் உற்ற நண்பனாக ஆசானாக …

Read More
EnglishTamil