மற்றவை நள்ளிரவு 1:05க்கு (Matravai nalliravu 1:05kku)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் ஆபிஸில் டைப்பிஸ்டாக பணிபுரியும் சித்ரா வேலைக்கு செல்லும் வழியில் கணவனின் தோழனைச் சந்திக்கிறாள். அவன் மூலம் கணவன் முரளிக்கு வேலை போய்விட்டது என தெரியவருகிறது. விசாரித்ததில் ஆபிஸ் பணத்தில் கைவைத்துவிட்டான் எனவும் …

Read More

அஞ்சாதே அஞ்சு (Anjathe Anju)

எழுத்தளார்: ராஜேஷ்குமார் கிருஷ்ண சந்தரும் திரைப்பட இயக்குனருமான பிரசன்னாவும் பந்தயம் போட்டுக்கொள்கிறார்கள். பிரசன்னா கொலை செய்தவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. கண்டிப்பாக போலீசிடம் மாட்டிக்கொள்வான் என சொல்கிறான். கிருஷ்ண சந்தரோ சாதூர்யமாக செயல்பட்டால் …

Read More

முகில் மறைத்த நிலவு (Mugil Maraiththa Nilavu)

எழுத்தாளர் : முத்துலட்சுமி ராகவன் பெற்றோர் இறந்தவுடன் குடும்ப சொத்தின் முழு பொறுப்பையும் ராதிகா ஏற்றுக்கொள்கிறாள். குடும்ப பொறுப்பில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் ராதிகா பிற சிந்தனைகள் இல்லாமல் இருக்கிறாள். அண்ணன் நவநீதன் தன் நண்பன் …

Read More

இரும்பு பட்டாம்பூச்சிகள் (Irumbu Pattampoochigal)

எழுத்தாளர்: ராஜேஷ் குமார் பிரேம் Pharmaceuticals நிறுவனர் பிரேமை பேட்டி காண பத்திரிக்கை நிருபர் லயா அவன் ஜாகிங் செய்யும் இடத்தில் காத்துக்கொண்டிருக்கிறாள். முதலில் அதை கண்டிக்கும் பிரேம், பிறகு பேட்டி கொடுக்க ஒத்துக்கொள்கிறான். …

Read More

தொடுவானம் (Thoduvaanam)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் பெரியம்மா அகிலாண்டேஸ்வரியின் ஆதிக்கத்தில் ஆட்டுவிக்கப் படுகின்றனர் இளமதியும் சுவாதியும். அத்தை மகனான இளஞ்செழியனை இளமதி காதலிக்கிறாள்.இதை அறிந்த பெரியம்மா ஏழை, அதிகம் படிக்காத கோவிந்தனுக்கு மணமுடித்துக் கொடுக்கிறாள். மனதுக்கு பிடிக்காத …

Read More

கடலில் கலந்த நதி (Kadalil Kalantha Nathi)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகி ஹரிதா ஒரு பெண் புரட்சியாளர். “பாரதியார்” போன்று கொள்கை உடையவரை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறாள். தங்கை சரிதாவின் தோழி மீனாவின் அண்ணன் வைகுந்தன், …

Read More
EnglishTamil