பொன்னாங் கழுகு (The Golden Eagle)

தரையில் கிடந்த கழுகு முட்டையை எடுத்து அடைகாத்துக் கொண்டிருக்கும் பெட்டை கோழியின் முட்டைகளிடயே வைத்தான் குடியானவன் ஒருவன். குஞ்சு பொரித்தும், கழுகுக்குஞ்சு, தானும் ஒரு கோழிக்குஞ்சுதான் என நினைத்து கொண்டு அவைகளே போலவே வளர …

Read More

டிக் டிக் டிக்… (Thik Thik Thik…)

அந்த பழங்கால கடிகாரத்தை வாட்ச் மெக்கானிக் சரி செய்துக்கொண்டிருந்தார். பழுது பார்த்துக் கொண்டிருந்தவரிடம் அந்த கடிகாரத்தின் பெண்டுலம் அவரிடம் கெஞ்சியது. “ஐயா! தயவுசெய்து என்ன விட்ருங்க. நீங்களே நினைச்சுப்பாருங்க. நான் காலை மாலைன்னு இரண்டு …

Read More

சாவி தொலைஞ்சு போச்சு (Saavi Tholanchu Pochu)

பக்கத்துக்கு வீட்டு பொன்னி அக்கா இருட்டில் எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருந்தார். உதவும் எண்ணத்தில் அருகில் வந்த உமா, “அக்கா இந்த விளக்கு கம்பத்துக்கு கிட்ட என்ன தேடி கொண்டிருக்கீங்க”? என கேட்டாள். “சாவி தொலைஞ்சு …

Read More

சேவல் கூவியா பொழுது விடியுது? (Seval Kooviyaa Pozhuthu Vidiyuthu?)

ஒரு கிராமத்தில் வயதான பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவரிடம் சேவல் ஒன்று இருந்தது. அது அதிகாலையில் எழுந்து “கொக்கரக்கோ” என கூவும். சேவல் கூவுவதைக் கேட்டு எழுந்திருக்கும் பாட்டி குளித்துவிட்டு அடுப்பைப் பற்ற …

Read More

காலம் பொன்னானது! (Kaalam Ponnanathu!)

அந்த இருதயநோய் நிபுணரின் கிளினிக்கில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது. அந்த கைராசிக்கார மருத்துவரைக் காண அவர்கள் பொறுமையாக காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு மூலையில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் , வரவேற்பாளர் மேசையை நோக்கி …

Read More

சிற்பி (Sitpi)

சுற்றுப்பயணி ஒருவர், புதிதாக நிர்மாணிக்கப்படும் கோயிலின் கட்டத்தின் கட்டுமானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் சிற்பி ஒருவர் ஒரு சிலையைச் செதுக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். பக்கத்திலே தற்போது செதுக்கிக்கொண்டிருக்கும் சிலையைப் போலவே அச்சு அசலாக …

Read More
EnglishTamil