ஆடு புலி ஆட்டம் (Aadu Puli Aatam)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கோடீஸ்வரர் தாமோதரனுக்கு ஒரே மகள் காயத்திரி. செல்வ செழிப்பு மிகுதியாக இருந்தும் ஒரே ஒரு குறை. அவளுக்கு பிறந்தது முதல் இருக்கும் வலிப்பு நோய். கவலையோ மகிழ்ச்சியோ மிகுதியினால் காயத்திரிக்கு …





