யார் அந்த நிலவு? (Yaar antha nilavu?)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தொலைபேசியில் ராங் நம்பர் மூலமாக அனாமிகா என்கிற பெண் ஜெகந்நாதனுக்கு அறிமுகமாகிறாள். அவளிடம் தன் பெயரைத் தருண் என மாற்றி சொல்கிறான். இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ள, அவளின் பேச்சால் …

Read More

இளவேனிற் காலம் (Ilavenil Kalam)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் ரம்யாவுக்கு காடு என்றாலே பயம் தொற்றிக்கொள்ளும். வீட்டில் மாப்பிளை பார்க்க தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை விவேக்கைக் கண்டவுடன் காதல் கொள்கிறாள். ஆனால் விவேக்கோ ஒரு போரெஸ்ட் ஆபிசர், காட்டிலே தங்கிருப்பவன். …

Read More

வைகறையே வந்துவிடு (Vaikaraiye Vandhuvidu)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் அமெரிக்காவில் வேலை செய்யும் கௌசிக் அங்கே எலிசபெத் என்ற ஆங்கிலேய பெண்ணைக் காதலிக்கிறான். வீட்டில் திருமண பேச்சு எழ எலிசபெத்தைக் காதலிப்பதால் மறுத்து பேசுகிறான். ஆனாலும் , தாயின் தற்கொலை …

Read More

தொலை தூர வெளிச்சம் நீ! (Tholai Thoora Velicham Nee!)

எழுத்தாளர்: லட்சுமி சுதா கதையின் நாயகி தர்ஷினி கல்லூரித் தோழன் பிரமோத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனைக் காண ஆவலுடன் அந்தமானுக்குப் பயணிக்கிறாள். ஆனால் அங்கே சென்ற பிறகு , பிரமோத்தின் அண்ணன் சாம்ராஜ் அவளைக் …

Read More

நதியோரம் நடந்தபோது.. (Nathiyoram Nadanthapothu..)

எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் நரேந்திரன் 36 வயதாகியாகும் திருமணமாகாமல் இருப்பவன். அவன் குடும்பத்திற்காக காதலைத் துறந்து தனது தம்பிக்காக மாமன் மகளை விட்டுக் கொடுத்தவன். நாயகி வித்யா தனது உயிர் தோழி பூர்ணிமாவின் மூலம் …

Read More

நிலா வெளியில் (Nila Veliyil)

எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகன் பார்த்திபனுக்கும் நாயகி காயத்திரிக்கும் திடீர் திருமணம் நிச்சயிக்க படுகிறது. தன் சம்மதத்தைக் கேட்காமலே திருமண ஏற்பாட என காயத்திரி கோபமடைகிறாள். பார்த்திபனோ அவளை ஏற்கனவே பெண் கேட்டு …

Read More
EnglishTamil