நீ சொன்ன வார்த்தை (Nee Sonna Vaarthai)
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் குடும்ப பகையை முன்னிட்டு தினகரன் சித்ரலேகாவை விரும்புவது போல் நடிக்கிறான். ஆனால் உண்மையில் காதலித்தும் விடுகிறான். திருமண நாளன்று தாலி கட்டியபிறகு, சித்ராவின் தந்தையும் அண்ணன் சித்தார்த்தனும், தன் தந்தை …


