வெல்வெட் குற்றங்கள் (Velvet Kuttrangal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நிதீஷ் அம்மா அமிர்தவள்ளியுடன் சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் சென்னை செல்வதற்காக காத்திருக்கிறான். அவன் அமிர்தவள்ளியிடம் ஒவ்வொரு விஷயத்திலும் பொறுமையாகவும் பொறுப்பாக நடந்து கொள்வதைத் தூரத்திலிருந்து கவனிக்கும் இன்சொல் அவனிடம் உரையாட முயலுகிறாள். …

Read More
EnglishTamil