இனி மின் மினி (Ini Min Mini)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் கதை இரு தடங்களை ஒட்டி நகர்கிறது. விஜேஷ்க்கு நியூயோர்க்கில் வேலை கிடைத்திருக்க , நண்பன் ராபர்ட் சொன்னபடி வீட்டைப் பார்க்க நண்பனின் தங்கை பிளோராவைச் சந்திக்கிறான். வீட்டை நோக்கி காரில் புறப்பட …

Read More
EnglishTamil