நெஞ்சிருக்கும் வரைக்கும் (Nenjirukum Varaikum)
எழுத்தாளர்: ரமணிசந்திரன் மேகலை என்ற மணிமேகலை போராடி நன்றாக படித்து நந்தன் தாவெர்ஸில் நேர்முக தேர்வுக்குச் செல்கிறாள். அவள் அங்கே வேலைக்குச் செல்வதற்கு ஒரு மறைமுக காரணமும் இருந்தது. அதுதான் நந்தன் என்ற அந்த …
