இதுவும் கடந்து போகும் (Ithuvum Kadandhu Pogum)
ராஜ்யம் ஒன்றை மாமன்னர் ஆண்டு வந்தார். செல்வமும் செழிப்பும் மிகுந்த அந்த ராஜ்யத்தில் கல்வியறிவு மிகுந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் அநேகம். ஒரு நாள் மன்னர் அவர்கள் அனைவரையும் ஒரு சேர அழைத்து புதிர் ஒன்றை …
